Wednesday, January 25, 2017

எருமை மாடுகளாய் மீண்டும்...

மாட்டைக்காக்க
மனிதன் வந்தான்!

மனிதனைத் தாக்க
அரசு முனைந்தது!

மனிதனைக் காக்க
எளிய மனிதர் வெகுண்டு வந்தார்!

எளிய மனிதரை
அரசு பழித்தீர்க்க

மாடுகளாய் மனிதன்
எருமை மாடுகளாய்
மீண்டும் மனிதன்!!!

-எழுத்தாணி

No comments:

Post a Comment