Showing posts with label தமிழர் போராட்டம். Show all posts
Showing posts with label தமிழர் போராட்டம். Show all posts

Wednesday, January 25, 2017

எருமை மாடுகளாய் மீண்டும்...

மாட்டைக்காக்க
மனிதன் வந்தான்!

மனிதனைத் தாக்க
அரசு முனைந்தது!

மனிதனைக் காக்க
எளிய மனிதர் வெகுண்டு வந்தார்!

எளிய மனிதரை
அரசு பழித்தீர்க்க

மாடுகளாய் மனிதன்
எருமை மாடுகளாய்
மீண்டும் மனிதன்!!!

-எழுத்தாணி