எம் தலைவன்
நேற்று வரை போராளி
இன்று முதல்
இனம் காக்கும் இறைவன்
இல்லையென்பவர்க்கு இல்லை!
உண்டென்பவர்க்கு உண்டு!
நானும் ஆத்திகனானேன்!
நாளும் பூசை செய்கிறேன்!
எப்போது தோன்றுவாயென்றே
ஆசை கொள்கிறேன்!
Tuesday, June 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு வெங்கி.....
ReplyDeleteநிறைய வீரம்,
தேவையான அளவு காதல்,
போதுமான அளவு அன்பு
வாசனைக்கு கொஞ்சம் கவிதை, இசை
எல்லாத்தையும் சேத்து
அறிவுச் சட்டியில் போட்டு
துன்பத்த சமச்சி
தூக்குல வச்சிக்கிட்டு நிக்கறோம்.................
வேறென்ன சொல்ல இம்ம்ம்ம்