Tuesday, June 2, 2009

நானும் ஆத்திகனானேன்!!!

எம் தலைவன்
நேற்று வரை போராளி
இன்று முதல்
இனம் காக்கும் இறைவன்

இல்லையென்பவர்க்கு இல்லை!
உண்டென்பவர்க்கு உண்டு!
நானும் ஆத்திகனானேன்!

நாளும் பூசை செய்கிறேன்!
எப்போது தோன்றுவாயென்றே
ஆசை கொள்கிறேன்!

1 comment:

  1. நல்லா இருக்கு வெங்கி.....

    நிறைய வீரம்,
    தேவையான அளவு காதல்,
    போதுமான அளவு அன்பு
    வாசனைக்கு கொஞ்சம் கவிதை, இசை
    எல்லாத்தையும் சேத்து
    அறிவுச் சட்டியில் போட்டு
    துன்பத்த சமச்சி
    தூக்குல வச்சிக்கிட்டு நிக்கறோம்.................

    வேறென்ன சொல்ல இம்ம்ம்ம்

    ReplyDelete