விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!
துவக்குகள் சூழ்ந்திடினும்
துயரங்கள் துடைத்தெடுப்போம்
பிக்குகள் சபித்திடினும்
தனியாட்சி அமைத்தெடுப்போம்
துளிகளின்று ஒன்றானால்
தோல்விகளென்றும் வேறாகும்
விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!!!
படிப்பவர்க்கு கேள்வியாய்; படைப்பவர்க்கு வேள்வியாய்; எழுத்து!
விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!
துவக்குகள் சூழ்ந்திடினும்
துயரங்கள் துடைத்தெடுப்போம்
பிக்குகள் சபித்திடினும்
தனியாட்சி அமைத்தெடுப்போம்
துளிகளின்று ஒன்றானால்
தோல்விகளென்றும் வேறாகும்
விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!!!
//விழுதுகளே வாருங்கள்!
ReplyDeleteவேர்களாய் மாறுங்கள்! //
நல்ல துவக்கம்
வாங்க! நன்றி
ReplyDelete