Sunday, April 5, 2009

விழுதுகளே வாருங்கள்!

விழுதுகளே வாருங்கள்!

வேர்களாய் மாறுங்கள்!

துவக்குகள் சூழ்ந்திடினும்

துயரங்கள் துடைத்தெடுப்போம்

பிக்குகள் சபித்திடினும்

தனியாட்சி அமைத்தெடுப்போம்

துளிகளின்று ஒன்றானால்

தோல்விகளென்றும் வேறாகும்

விழுதுகளே வாருங்கள்!

வேர்களாய் மாறுங்கள்!!!

2 comments:

  1. //விழுதுகளே வாருங்கள்!

    வேர்களாய் மாறுங்கள்! //

    நல்ல துவக்கம்

    ReplyDelete
  2. வாங்க! நன்றி

    ReplyDelete